திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!Tag: opinion
டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?
கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!
கொரோனா காலத்திலும் கூட ‘விமான இந்தியர்களுக்கு’ ஒரு விதமாகவும், ‘ரயில் மற்றும் பேருந்து இந்தியர்களுக்கு” வேறு விதமாகவும் இரட்டை வேடப் போக்குடன் இந்திய அரசு எப்படி செயல்பட முடியும்?
மேலும் பார்க்க பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்
தங்களின் குறைந்தபட்ச ஒருவேளை உணவையாவது உத்திரவாதிப்படுத்திக் கொண்டிருந்த அங்கன்வாடிகள் திறப்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நாட்டினில் தான், கல்விக்காக லட்சங்களை செலவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இணையத்தின் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
மேலும் பார்க்க கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?
ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை
தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருப்பதைப் போல, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு முழுதும் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தது.
மேலும் பார்க்க கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை