சரண்யா என்பவர் தன் தாய் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் இருந்து 20 கி.மீ தூரத்திற்கு மேலாக மக்களை வெளியேற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுTag: Kannagi Nagar
கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!
கண்ணகி நகரில் 31 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. ஏற்கனவே வாழ்வதாராம் இல்லாமல் இருக்கும் மக்கள், நல்ல உணவு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவிற்கு என்ன செய்வார்கள்? 120 சதுர அடி வீட்டில் தனிமைப்படுத்தல் எப்படி சாத்தியம்?
மேலும் பார்க்க கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!