TASMAC corona

டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?

கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.

மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?