modi meeting with chief ministers

கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!

கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!