நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரை நீக்குவதற்காக குறிவைத்து பாஜக-வினரால் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!Category: Hot News
தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசு
பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசுஅறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை
சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வைசீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?
சீனா மற்றும் ஈரான் இடையே 40,000 கோடி டாலர் மதிப்பில் பொருளாதார மற்றும் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாவது உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது இந்தியாவில் தமிழர்களாகிய நமக்கு எதை உணர்த்துகிறது என்பதை குறித்த ஒரு ஆய்வு
மேலும் பார்க்க சீனா-ஈரான் ஒப்பந்தம் தமிழர்களுக்கு சொல்வது என்ன?நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?
கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது 25.24 சதவீத பங்குகளின் மூலம் 1,18,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை குவித்துள்ளது ஜியோ நிறுவனம். தனது நிறுவனத்தின் நான்கில் ஒரு பங்கினை வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் கொடுத்திருக்கிறது.
மேலும் பார்க்க நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்
“20-க்கும் அதிமானவர்கள் இதுவரை பிளாஸ்மா கொடை அளித்துள்ளனர். ஏறத்தாழ 5000-க்கும் அதிகமான தப்லிக் ஜமாத் குடும்பத்தினர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். யாருக்கு தேவைப்பட்டாலும், தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பிளாஸ்மா கொடை அளிக்க வேண்டும் என தப்லிக் மதத்தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் பார்க்க பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!
ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்
துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது.
மேலும் பார்க்க சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்
போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு.
மேலும் பார்க்க 25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது.
மேலும் பார்க்க நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?