விவசாயிகள் போராட்டம் ஜியோ

விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்
விவசாயிகள் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!

பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.

மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
ரிலையன்ஸ் ஜியோ

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம் ஜியோ

ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்
ஜியோ கண்ணாடி

ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்

இவ்வளவு காலமாக GPS மற்றும் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள், இனி நாம் எதைப் பார்க்கிறோம் என்பதையும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலமாக பார்க்கப் போகிறார்கள்.

மேலும் பார்க்க ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்
Reliance jio ambani

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?

கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது 25.24 சதவீத பங்குகளின் மூலம் 1,18,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை குவித்துள்ளது ஜியோ நிறுவனம். தனது நிறுவனத்தின் நான்கில் ஒரு பங்கினை வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் கொடுத்திருக்கிறது.

மேலும் பார்க்க நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?
Ambani Mark Zukerberg

இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்

வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி இந்தியாவின் சிறு வணிகம் உட்பட அனைத்து தளத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்தனையில் கால்பதிக்கும் முயற்சியாகவும், ஜியோ நிறுவனம் அம்பானியின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்