நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் நினைவு நாளில் அவரது வரலாறு பற்றிய சிறப்பு செய்தி
மேலும் பார்க்க தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?Author: Madras
ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?
கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுகொடுத்து வருகிறது. அதில் முக்கியமான பாடங்களுள் ஒன்றாக இருப்பது Intellectual Property Rights என சொல்லப்படும் ’அறிவுசார் சொத்து காப்புரிமை’ குறித்தான பாடம்.
மேலும் பார்க்க ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்
பி.ஆர்.ஷெட்டி எனும் இந்திய தொழிலதிபர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கமானவர். இவர் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ஷெட்டி மற்றும்…
மேலும் பார்க்க 660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!
துருக்கியின் ஓட்டோமான் பேரரசினால் 1915 முதல் 1923ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக உலகம் முழுதும் வசிக்கும் ஆர்மீனிய மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?
உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.
மேலும் பார்க்க உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!
கடந்த ஏப்ரல் 17ந் தேதியன்று இந்திய (மின்) ஆற்றல் துறை அமைச்சகத்தால் மின்சார சட்ட (திருத்த) மசோதா-2020 வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, இம்மசோதா தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், செயலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பினருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி இந்தியாவின் சிறு வணிகம் உட்பட அனைத்து தளத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்தனையில் கால்பதிக்கும் முயற்சியாகவும், ஜியோ நிறுவனம் அம்பானியின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீதும், மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் மீரன் ஹைதர், சஃபூரா சார்கர் ஆகியோர் மீதும் ஊபா சட்டம் காவல்துறையினால் போடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?