ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.
மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?Tag: Genocide
கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!
துருக்கியின் ஓட்டோமான் பேரரசினால் 1915 முதல் 1923ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக உலகம் முழுதும் வசிக்கும் ஆர்மீனிய மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!