துருக்கியின் ஓட்டோமான் பேரரசினால் 1915 முதல் 1923ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக உலகம் முழுதும் வசிக்கும் ஆர்மீனிய மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!