உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.
மேலும் பார்க்க உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?