ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர்

மேலும் பார்க்க ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?