கொரோனாவிற்குப் பின இந்த உலகமும் நம் வாழ்வும் எப்படி இருக்கப் போகிறது என்பதை சித்தரிக்கும் ஓவியங்கள்
மேலும் பார்க்க கொரோனாவுக்கு பின்பான உலகம் – பெருந்தொற்று ஓவியங்கள்Month: July 2020
1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்
மத்திய அரசின் அதிகாரமுள்ள தலைமை பொறுப்புக்களில் இந்துத்துவ காவி சித்தாந்தவாதிகளான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வருகிறது பாஜக. இது இந்தியாவின் மதச்சார்பின்மையையும், “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தினையும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?
ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்
ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.
மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்
கர்நாடகாவின் கபினி பகுதியில் எடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther) ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் பிரபலமடைந்து வருகிறது.
மேலும் பார்க்க வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்
டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இசுலாமியர்கள் கொல்ல இந்துத்துவ குழுக்கள் வாட்சப்பினை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன.
மேலும் பார்க்க டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?
ஏழு நாடுகளிலிருந்து 16 வகையான தடுப்பூசிகள் ஆரம்ப மருத்துவ ஆராய்ச்சிகள் முடித்து முதல் மூன்று கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்படும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மட்டும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. அதிகபட்சமாக சீனாவில் 7 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?
கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?