ரயில்வேயின் பல லட்சம் கோடி சொத்துகள், 14 லட்சம் ஊழியர்கள். ரயிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகளின் நிலை தனியார்மயத்தால் என்னவாகப் போகிறது?
மேலும் பார்க்க ரயில்வே தனியார்மயத்தால் இவ்வளவு பாதிப்பா? ஒரு அலசல்Day: July 6, 2020
உத்திரப்பிரதேசமும், குஜராத்தும் குழந்தைகள் அதிகமாக இறக்கும் மாநிலங்கள்-SRS ஆய்வு
குழந்தைகள் இறப்பை தடுப்பதில் தமிழ்நாடும், கேரளாவும் சிறந்து விளங்குகின்றன என்றும் உத்திரப் பிரதேசமும், குஜராத்தும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சமீபத்தில் வெளிவந்த 2018ம் ஆண்டிற்கான SRS(Sample Registration Survey) அறிக்கை தெரிவித்திருக்கிறது.
