தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்