ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?Day: July 9, 2020
மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்
ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.
மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்
கர்நாடகாவின் கபினி பகுதியில் எடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther) ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் பிரபலமடைந்து வருகிறது.
மேலும் பார்க்க வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
