பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசுDay: July 15, 2020
அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை
சித்தமருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்றும், நிரூபிக்கப்படாத மருத்துவம் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிவுக்கு எதிரானது என்பதாக சொல்லி நிராகரிக்கும் போக்கு ஆபத்தானது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க அறிவுக்கு ஒவ்வாததா சித்த மருத்துவம்? – கொரோனா பார்வை