small scale labours

ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை

தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக இருக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை
Dialysis PPE cost

மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?

ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?
பாரதிதாசன்

பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!

”பாரதிதாசன் தமிழ்ச்சூழலில் சங்க இலக்கியத்தில் இருந்து தமிழ் ஒர்மையை நவீன சமூகத்தில் கட்டமைத்தார்” என்று எழுதுகிற பேராசிரியரும் ஆய்வாளருமான தமிழவன் ”பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.

மேலும் பார்க்க பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!
கா.சு.பிள்ளை

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை அவர்களின் நினைவு நாளையொட்டி அவருடைய வாழ்க்கைத் தொகுப்பு

மேலும் பார்க்க பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்
Cauvery

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்
Godse

கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் பலரும் கூட அதையே முன்வைக்கிறார்கள். ஆனால் அது இல்லை என வரலாற்று ஆதாரங்களை வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது
Corona Islamophobia in india

இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று

ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!

மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
Modi and Trump in Ahmedabad

தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?

கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் தேசங்களைக் கடந்து உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு மதச்சாயம் பூசியது ஒரு பேரிடரை கையாளும் முறையின் மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை…

மேலும் பார்க்க தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?
Vijay mallaiya and Mehul choksi

மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்

செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் பார்க்க மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்
Dancer Swarnamukhi

அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

காலம் மறந்து போன, “குலப் பணியான” நடனத்தை ஆடிக்கொண்டு உலகை “சமநிலையில்” வைத்துக் கொண்டிருந்த பெண். இசை வேளாளரான சினிமா நடன இயக்குனர் பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.

மேலும் பார்க்க அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்