வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன.
மேலும் பார்க்க வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?Category: Hot News
இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு கணித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என்று கருதப்படுகிறது.
மேலும் பார்க்க இந்தியப் பொருளாதாரம் 7.7% பின்னடைவை சந்திக்கும்!என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க
2009-ம் ஆண்டு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்
பிரபல தத்துவவாதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான நோம் சாம்ஸ்கி மற்றும் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளரான விஜய் பிரசாத் ஆகிய இருவரும் 2021-ம் ஆண்டு மனித இனம் கவலை கொள்ளவேண்டிய 3 முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு குளோப்ட்ரோட்டர் (Globetrotter) இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.
மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலைகவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது
பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.
மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறதுபாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்…
மேலும் பார்க்க பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்