மோடி

பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!

நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!
முடக்கத்தான் கீரை

‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு

வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.

மேலும் பார்க்க ‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு
டிரைக்லோசான்

சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்

சோப்பு,பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கான வாசனை திரவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிரைக்லோசான் (Triclosan) எனும் ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்
மரண தண்டனை

மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு

ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights – ICCPR) இரண்டாவது விருப்ப நெறிமுறையில் (Second Optional Protocol) கசகஸ்தான் நாடு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு
விவசாயிகள்

கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்

கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்
லீலா பேலஸ்

சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!

இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!
மோலி

2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை

கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.

மேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை
பாராளுமன்றம் சட்டங்கள்

2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்

2020-ல் நிறைவேற்றப்பட்ட மாநில உரிமைகளைப் பறித்திடும் சட்டங்கள்.

மேலும் பார்க்க 2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்
2020 சிறந்த மனிதர்கள்

2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்

இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020. இப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல்வேறு அனுபவங்கள் நினைவில் மறக்கவியலாத தடங்களை பதித்து சென்றிருக்கிறது 2020. இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் எழுந்துநின்றது மனிதாபிமானம். நம்பிக்கையின் கீற்றுகள் தன்னுடைய கதிர்களை பரப்பி மனிதர்களின் உள்ளத்தில் ஏதோவொரு சாதகமான ஆற்றலை எழச்செய்தன. அவற்றின் பன்முகங்களின் தொகுப்பே இந்த ‘2020ம் ஆண்டின் தலை சிறந்தவர்கள்’ தொகுப்பு.

மேலும் பார்க்க 2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்