சாதி பார்ப்பனிய கட்டமைப்பின் அடிப்படையிலான சமூகப் பொருளாதார படிநிலையுடன் புதிய தாராளமயக் கொள்கை ஒன்றிணைந்துள்ளது. இதுவே ‘இந்துத்துவா’ அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தது.
மேலும் பார்க்க முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”Category: Hot News
பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்
கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
1. மதமுங் கடவுளும் பிறந்த கதைகள்
2. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகம்
ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு
அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம் சல்லிக்கட்டு, அதை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க ஜல்லிக்கட்டும் சாதியும்; முன்மாதிரி தீர்ப்பு200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்தேறியுள்ளதாக கதிர் தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் நேரம் ஹரிஹரன் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பார்க்க 200 மீட்டரில் காவல் நிலையம்; ஹரிஹரனை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்; என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு
8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது.
மேலும் பார்க்க 2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்புதமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசுகோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்
ஆலயங்களில் இருந்து அரசே வெளியேறு என்று சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் குரல்கள் சில தற்போது கேட்கத் துவங்கி இருக்கிறது. பழங்குடிகளுக்கும் யானைகளுக்கும் சொந்தமான வெள்ளையங்கிரி மலையை ஆக்கிரமித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியார் நேற்று இதனை பேசியிருக்கிறார்.
மேலும் பார்க்க கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்
டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.
மேலும் பார்க்க அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!
வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!