கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.

கொரானா தடுப்பூசி போடப்பட்ட வயதான 23 பேர் இறந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.
பொங்கல்

பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு

மகா சங்கராந்தி வாழ்த்து என்று பாரதிய ஜனதா கட்சி சுவரொட்டி ஒட்டி இருக்கிறது. நம்ம வீட்டு பொங்கல் என்று பஞ்சு பொங்கலை குஷ்புவும், எல்.முருகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தமிழர் என்று சொன்னாலே ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் இன்று அரசியல் காரணங்களுக்காக தமிழர் திருநாளைக் கொண்டாடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் ஒரு தேசிய இன திருவிழாவாக மாற்றப்பட்டு முன்னிறுத்தப்பட்டது திராவிட இயக்கத்தால் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் பார்க்க பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு
டிராக்டர் பேரணி விவசாயிகள்

நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்

நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்
மார்க்ஸ் மற்றும் புத்தர்

பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..– மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்.

அம்பேத்கர் நோக்கில் பொதுவுடைமைத் தத்துவம்.

மேலும் பார்க்க பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
பறவை காய்ச்சல்

ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்

பறவை காய்ச்சல் தீவிர நோய் பரவலானது மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பரவியுள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிவரும் நிலையில் மேலும் நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பறவைகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் பார்க்க ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்
பாராளுமன்றம்

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்

அமெரிக்காவில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வலதுசாரி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் செனட் சபை கட்டிடத்தை சூறையாடினர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவ கும்பல் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்
கத்தார்

இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்

இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்

மேலும் பார்க்க இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்
அம்பேத்கர் மார்க்ஸ்

பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

1. ‘மதம் மக்களுக்கு அபினி’
அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்
ஆ.காரல் மார்க்ஸின் மூலவாசகம்
இ. இலெனின் நோக்கில்
ஈ. ஃபிடல் காஸ்ட்ரோ நோக்கில் இருவேறு தரப்புகள்

மேலும் பார்க்க பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?

சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?