எண்ணூர் கழிமுகப் பகுதி

சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து

அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. “அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.”

மேலும் பார்க்க சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து
நீர் மேலாண்மை விருது

நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!

தண்ணீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருதுகள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் பார்க்க நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!
வன உயிரினங்கள்

இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு

52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு
எண்ணெய் கிடங்குகள்

சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை கனமழை

சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை

2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை
சென்னை வரைபடம்

ஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?

தில்லியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 41 சதுர மீட்டர் பசுமைப்பரப்பு உள்ள நிலையில், சென்னையில் 13 சதுர மீட்டர் அளவுக்கு தான் பசுமைப்பரப்பு உள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 14.99% ஆக உள்ள நிலையில், பெருங்குடி மண்டலத்தில் பசுமைப்பரப்பு வெறும் 5.31% மட்டும் தான்.

மேலும் பார்க்க ஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?
காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு

இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு
அலாஸ்கா பனிப்பாறைகள்

அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்

அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
காலநிலை மாற்றமும் செல்வந்தர்களும்

1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு

1990-ம் ஆண்டிலிருந்து 2015-க்கு இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகையில் 1 சதவீதமே (63 மில்லியன் மக்கள்தொகை) உள்ள பணக்காரர்கள், சுமார் 3.1 பில்லியன் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுவதாக ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க 1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு
விவசாயி ஓ.என்.ஜி.சி

திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.

மேலும் பார்க்க திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?