வன உயிரினங்கள்

கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு

கடந்த வியாழக்கிழமை வெளியான The Living Planet Report 2020 எனும் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையானது சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வள சுரண்டல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை வன உயிரினங்கள் குறைவின் முக்கிய காரணிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு
ஜார் குண்டு

மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!

இந்த காணொளி ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்தப்படவேண்டும் ஏனெனில் இந்த உலகம் அணுஆயுதமற்ற ஒன்றாக மாறுவதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

மேலும் பார்க்க மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!
இந்திய மருத்துவத் துறை

இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்

இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
மின்னல் தாக்குதல்

பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?

2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்

வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்

வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.

மேலும் பார்க்க வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்
அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்து

அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?

80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பார்க்க அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?
ஊழி கடிகாரம்

அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)

ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு.

மேலும் பார்க்க அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
ஸ்டெர்லைட் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும் பார்க்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்ட்டம்
NLC accident Neyveli

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் பார்க்க நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்
Delhi Earthquake

டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?

தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?