புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான…
மேலும் பார்க்க புரெவி புயலால் தொடரும் மழைCategory: சூழலியல்
தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இரண்டு இடங்களில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன் படி நேற்று திரிகோணமலையில் கரையை கடந்தது. மீண்டும் பாம்பனிலிருந்து 110 கி.மீ., தூரத்திலும்,…
மேலும் பார்க்க தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை
புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலைமருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.
மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாக குரோமியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற அபாயகரமான கனரக உலோகங்கள் கலந்து ஏரி மண் மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal – NGT) சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்