பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்Category: சூழலியல்
1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்
வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க 1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்