பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்Blog
நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?
விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகுப்பின் உண்மையான மதிப்பினை ஆராய்கிறது இக்கட்டுரை. கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் பார்க்க நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?
ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.
மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்
வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க 1999-க்கு பிறகு வங்கக் கரையை சிதைத்திருக்கும் அம்பான் புயல்தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்
பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசுரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு.
மேலும் பார்க்க தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வு
கொரோனா ஊரடங்கினால் சிதைந்து போயிருக்கும் திராட்சை, கரும்பு, வாழை,தென்னை, பூ விவசாயிகளின் வாழ்வு குறித்த அறிமுகம்
மேலும் பார்க்க ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வுதனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?
கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்
கொரோனா ஊரடங்கின் காரணமாக 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சமீபத்தில் CMIE வெளியிட்ட அற்க்கை தெரிவிக்கிறது. இது குறித்த விவரங்களை விவரிக்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்
ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள MSME சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த அறிவிப்புகளின் அம்சங்களை ஆராய்ந்து, அவற்றிலுள்ள வெற்று அலங்கரிப்புகளை விளக்கும் கட்டுரை
மேலும் பார்க்க MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்