அவினாசிலிங்கம் செட்டியார்

தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்

தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் பிறந்த நாள் பதிவு

மேலும் பார்க்க தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்
must watch world movies

கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1

நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய முக்கியமான உலகத் திரைப்படங்களின் பட்டியல். திரைமொழி, கதை, தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் மிக நுட்பமாகக் கையாண்ட பல்வேறு நாடுகளின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பாகம் 1

மேலும் பார்க்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1
Malaysia S.A.Ganapathy

உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!

எஸ்.ஏ.கணபதி அல்லது மலேசியா கணபதி மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் சமூகநீதி செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அவரது நினைவுநாள் இன்று.

மேலும் பார்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!
Flower shower to medical professionals

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?

கொரோனாவிற்கு எதிராகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய சுயபாதுகாப்பு கவச உடைகளையும், பாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே இந்திய ஒன்றிய அரசானது மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்ற…

மேலும் பார்க்க மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மலர் தூவுவதில் என்ன பயன்?
inequality in education

கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்

தங்களின் குறைந்தபட்ச ஒருவேளை உணவையாவது உத்திரவாதிப்படுத்திக் கொண்டிருந்த அங்கன்வாடிகள் திறப்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நாட்டினில் தான், கல்விக்காக லட்சங்களை செலவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இணையத்தின் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

மேலும் பார்க்க கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்
Migrant labours

36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!

ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலத்திலுள்ள தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு ஆரம்பித்த 36 நாட்களுக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப இந்திய உள்துறை அமைச்சகம் செயலாற்றியிருக்கிறது.

மேலும் பார்க்க 36 நாட்களாய் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!
small scale labours

ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை

தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக இருக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை
Dialysis PPE cost

மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?

ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க மருத்துவரின் பாதுகாப்பு உடைக்கு நோயாளியிடம் பணம் வசூலித்த ரசீது எதை உணர்த்துகிறது?
பாரதிதாசன்

பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!

”பாரதிதாசன் தமிழ்ச்சூழலில் சங்க இலக்கியத்தில் இருந்து தமிழ் ஒர்மையை நவீன சமூகத்தில் கட்டமைத்தார்” என்று எழுதுகிற பேராசிரியரும் ஆய்வாளருமான தமிழவன் ”பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.

மேலும் பார்க்க பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!
கா.சு.பிள்ளை

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை அவர்களின் நினைவு நாளையொட்டி அவருடைய வாழ்க்கைத் தொகுப்பு

மேலும் பார்க்க பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்