Godse

கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் பலரும் கூட அதையே முன்வைக்கிறார்கள். ஆனால் அது இல்லை என வரலாற்று ஆதாரங்களை வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகினான் என்ற பொய் வரலாற்றுப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டது
Corona Islamophobia in india

இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று

ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!

மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
Modi and Trump in Ahmedabad

தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?

கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் தேசங்களைக் கடந்து உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு மதச்சாயம் பூசியது ஒரு பேரிடரை கையாளும் முறையின் மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை…

மேலும் பார்க்க தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?
Vijay mallaiya and Mehul choksi

மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்

செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் பார்க்க மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்
Dancer Swarnamukhi

அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

காலம் மறந்து போன, “குலப் பணியான” நடனத்தை ஆடிக்கொண்டு உலகை “சமநிலையில்” வைத்துக் கொண்டிருந்த பெண். இசை வேளாளரான சினிமா நடன இயக்குனர் பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.

மேலும் பார்க்க அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
water crisis chennai

கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை

தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருப்பதைப் போல, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு முழுதும் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தது.

மேலும் பார்க்க கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை
நீதிக்கட்சி தலைவர்கள்

தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் நினைவு நாளில் அவரது வரலாறு பற்றிய சிறப்பு செய்தி

மேலும் பார்க்க தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?
தடுப்பூசி காப்புரிமை

ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?

கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுகொடுத்து வருகிறது. அதில் முக்கியமான பாடங்களுள் ஒன்றாக இருப்பது Intellectual Property Rights என சொல்லப்படும் ’அறிவுசார் சொத்து காப்புரிமை’ குறித்தான பாடம்.

மேலும் பார்க்க ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?
B.R.Shetty and Modi

660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்

பி.ஆர்.ஷெட்டி எனும் இந்திய தொழிலதிபர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கமானவர். இவர் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ஷெட்டி மற்றும்…

மேலும் பார்க்க 660 கோடி டாலர் மோசடி! ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தொழிலதிபரின் வங்கிக் கணக்குகள் துபாயில் முடக்கம்
Rapid test kit

கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.

மேலும் பார்க்க கொரோனா ’ரேபிட் பரிசோதனை கிட்’ கொள்முதலில் ஊழலா? நடந்திருப்பது என்ன?