காலம் மறந்து போன, “குலப் பணியான” நடனத்தை ஆடிக்கொண்டு உலகை “சமநிலையில்” வைத்துக் கொண்டிருந்த பெண். இசை வேளாளரான சினிமா நடன இயக்குனர் பூபாலின் மகள். மதுரை பொன்னகரத்தைச் சேர்ந்த சுவர்ணமுகி கரகாட்டக்காரரும் ஆசிரியருமான பெரியசாமியின் மாணவி. குட்டி பத்மினி, உஷா ராஜேந்தர் என்று கலைக் குடும்ப வாரிசுகள் இந்தக் குடும்பத்தில் உண்டு.
மேலும் பார்க்க அன்பின் பத்மா சுப்பிரமணியம் அவர்களே, உங்களுக்கு சுவர்ணமுகியை நினைவு இருக்கிறதா? – எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்