துருக்கியின் ஓட்டோமான் பேரரசினால் 1915 முதல் 1923ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக உலகம் முழுதும் வசிக்கும் ஆர்மீனிய மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனா காரணமாக ஆர்மீனிய இனப்படுகொலை நினைவேந்தலை வீட்டிலிருந்தே அனுசரித்த மக்கள்!Month: April 2020
உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?
உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.
மேலும் பார்க்க உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!
கடந்த ஏப்ரல் 17ந் தேதியன்று இந்திய (மின்) ஆற்றல் துறை அமைச்சகத்தால் மின்சார சட்ட (திருத்த) மசோதா-2020 வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு, இம்மசோதா தொடர்பாக அடுத்த 21 நாட்களுக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், செயலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பினருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
வாட்ஸ்அப் செயலியை இயக்கும் Facebook நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 43,458கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு என்பது வாட்ஸ்அப் செயலி இந்தியாவின் சிறு வணிகம் உட்பட அனைத்து தளத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்தனையில் கால்பதிக்கும் முயற்சியாகவும், ஜியோ நிறுவனம் அம்பானியின் நிறுவனங்களின் கடன்களை குறைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மீதும், மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் மீரன் ஹைதர், சஃபூரா சார்கர் ஆகியோர் மீதும் ஊபா சட்டம் காவல்துறையினால் போடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க UAPA அடக்குமுறை சட்டத்தை ஏவும் காலமா கொரோனா காலம்?