மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்
மேலும் பார்க்க மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்Tag: விவசாயிகள் போராட்டம்
302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்
டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க 302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!
இந்த வீரமிகு போராட்டம் 100 நாட்கள் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
மேலும் பார்க்க 100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்
சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?
டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட் இந்திய கம்பெனிகளுக்கு எதிரான பொருளாதாரப் போரா?டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?
டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.
மேலும் பார்க்க டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு
தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்புவிவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி
எதிர்ப்புகளை பொருடபடுத்தாமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக நின்று டெல்லியை அடைந்துள்ளனர்.
மேலும் பார்க்க டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி