டிராக்டர் பேரணி விவசாயிகள்

நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்

நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்
விவசாயிகள்

கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்

கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்
விவசாயிகள் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!

பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.

மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
விவசாயிகள் போராட்டம்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
விவசாயிகள் போராட்டம் உணவுச் சந்தை

உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

விவசாயிகளினுடைய போராட்டத்தின் நியாயமான காரணங்களை எடுத்துரைக்கும் விதமாக பொருளாதார அறிஞர்கள் கூட்டறிக்கை தயாரித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாக நிபுணத்துவம் உடையவர்களாவர்.

மேலும் பார்க்க உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?

பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.

மேலும் பார்க்க பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?
விவசாயிகள் போராட்டம்

நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்

முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பார்க்க நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்
சுக்பீர் சிங் பாதல்

பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!
ரிலையன்ஸ் ஜியோ

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம் ஜியோ

ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்