டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை தலைமை தாங்கும் படித்த விவசாய்கள்.
மேலும் பார்க்க விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?Tag: விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்
தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சிவிவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்