சிவராத்திரிக்காக வந்திருந்தோர் அனைவரின் கையிலும் ஜக்கி #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples என்ற முழக்க அட்டைகளைக் கொடுத்து இந்து அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான ஒரு செயலினை மேற்கொண்டிருக்கிறார். மக்களை தமிழ்நாடு அரசுக்கும், அரசின் ஒரு துறைக்கும் எதிராகத் தூண்டிவிடும் ஜக்கியின் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
மேலும் பார்க்க காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!Tag: இந்துத்துவா
பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்
சிவாஜியின் படையில் தௌலத் கான் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் முல்லா ஹைதர். ஆக்ரா சிறையிலிருந்து சிவாஜி தப்ப உதவியவர் அவரது மிக நம்பகமான வேலைக்காரரான மதானி மஹ்தர் என்பதெல்லாம் வரலாற்றில் வலதுசாரிகள் மறைக்க முயலும் உண்மை.
மேலும் பார்க்க சிவாஜி காவித் தலைவனல்ல; மதச்சார்பற்ற மாவீரன்ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது.
மேலும் பார்க்க ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்
அமெரிக்காவில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வலதுசாரி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் செனட் சபை கட்டிடத்தை சூறையாடினர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவ கும்பல் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”
சாதி பார்ப்பனிய கட்டமைப்பின் அடிப்படையிலான சமூகப் பொருளாதார படிநிலையுடன் புதிய தாராளமயக் கொள்கை ஒன்றிணைந்துள்ளது. இதுவே ‘இந்துத்துவா’ அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தது.
மேலும் பார்க்க முதலாளித்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான “இந்துத்துவா அதிர்ச்சி வைத்தியம்”ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்
பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
மேலும் பார்க்க டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!