சுவாமி அக்னிவேஷ்

காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்

ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது.

மேலும் பார்க்க காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்
கஃபீல் கான்

மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்

2017-ல் உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிகழ்ந்த போது, இவர் சில குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இவரது வாழ்க்கையையே மாற்றியது.

மேலும் பார்க்க மருத்துவர் கஃபீல் கான் வாழ்க்கையை மாற்றி எழுதிய ஒரு புகைப்படம்
வருண்குமார் ஐ.பி.எஸ் ராமநாதபுரம்

கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?

ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் பார்க்க கொலையை மதப் பிரச்சினையாக்கிய பாஜக! தடுத்த வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம்! என்ன நடக்கிறது?
சுரேஷ் சவ்ஹன்கே சுதர்ஷன் டிவி

யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்

2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். வெறும் 5% இசுலாமியர்கள் தேர்வானதைக் கூட ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.

மேலும் பார்க்க யூ.பி.எஸ்.சி ஜிகாத்: ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம்
Kashmir

காஷ்மீரில் விடியல் எப்போது?

காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?
Babri masjid demolition

பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்

இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
King Ravanan

”இது ராவணன் மண்” – ட்விட்டரில் பட்டையைக் கிளப்பிய தமிழர்கள்

ட்விட்டரில் தமிழ்நாட்டில்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட போது ட #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.

மேலும் பார்க்க ”இது ராவணன் மண்” – ட்விட்டரில் பட்டையைக் கிளப்பிய தமிழர்கள்
hindutva

கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்

மத்திய அரசின் அதிகாரமுள்ள தலைமை பொறுப்புக்களில் இந்துத்துவ காவி சித்தாந்தவாதிகளான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வருகிறது பாஜக. இது இந்தியாவின் மதச்சார்பின்மையையும், “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தினையும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது.

மேலும் பார்க்க கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்
released hindutva criminals

மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?

ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?
Delhi riot Whatsapp Weapon

டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்

டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இசுலாமியர்கள் கொல்ல இந்துத்துவ குழுக்கள் வாட்சப்பினை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன.

மேலும் பார்க்க டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்