ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!

கோவில்களை அரசு நிர்வகிப்பதால்தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று ஒரு பெரும் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், அவர் வைத்திருக்கும் ஆதியோகி சிலையையே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துத்தான் எழுப்பியிருக்கிறார் எனும் தகவல் முக்கியமானது.

மேலும் பார்க்க ஜக்கி வாசுதேவ் மீது இத்தனை குற்ற வழக்குகளா? ஈஷா மையத்தை அரசுடமையாக்க முன்வைக்கப்படும் காரணங்கள்!
வாரணாசி உத்திரப்பிரதேசம்

எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்

கடந்த 7 நாட்களில் 124 பேர் இறந்திருப்பதாக உத்திரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநகர மயானங்களால் குறிக்கப்படும் கணக்குகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கும் மேற்பட்டோரின் எரியூட்டப்பட்டதாக இருக்கிறது. 276 பேரின் இறப்பு அரசாங்கத்தின் கணக்கிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்
ஜக்கி வாசுதேவ் அதானி

கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்

கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.

மேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் சர்ச்சை

தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றபோதே இந்த சர்ச்சைகள் துவங்கிவிட்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு
காவிமயமாகும் வரலாறு

காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்

இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பார்க்க காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்
மோடி மார்க் சூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்

முதலில் அந்த ஃபேக் ஐடி நெட்வொர்க் யாருடையது என்று தெரியாமல் அந்த நெட்வொர்க் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்த நிறுவனம், பின்னர் அது பாஜக எம்.பி. ஒருவரின் நெட்வொர்க் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தாக சோஃபி சேங் ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ’தி கார்டியன்’ ஊடகம் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்
அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்

அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்

ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.

மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஜக்கி வாசுதேவ் கோவில் நிலங்கள்

தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள் எவ்வளவு? அதை யார் தான் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று நமக்கு கேள்வியெழும். அந்த கேள்விக்கு விடை காண்போம்.

மேலும் பார்க்க தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்
ஜக்கி வாசுதேவ் மற்றும் மோகன் பகத்

ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?

ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடியாய் ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?
கர்ணன்

கர்ணனை சபித்த பிராமணர்கள்

தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.

மேலும் பார்க்க கர்ணனை சபித்த பிராமணர்கள்