சென்னை வாக்குப்பதிவு

சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?

தமிழ்நாட்டின் நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவு தலைநகர் சென்னையில் தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.78%. ஆனால் சென்னையில் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

மேலும் பார்க்க சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?
ஜக்கி வாசுதேவ்

இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!

இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது.

மேலும் பார்க்க இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!
ஜக்கி வாசுதேவ் சுஷென் குப்தா

ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?

இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுஷென் குப்தாவுடன் ஜாகி வாசுதேவ் நெருக்கமாக உள்ள படம் வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தனது டிவிட்டர் பக்கத்தில் அப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் பார்க்க ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?
ஜக்கி வாசுதேவ் சந்தானம்

இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!

இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. உண்மையை ஆவணங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பார்க்க இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!
ஏ.வி.பி.ஆசைத்தம்பி

வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி

ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி

தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.மனுத் தாக்கல் செய்த 7,255 பேரில்…

மேலும் பார்க்க தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு

சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து

வே. ஆனைமுத்து இந்தியத் துணைக்கண்ட சமூகநீதி தளத்தின் மிக முக்கியமான பெயர். சமூகநீதி அரசியல் மிகப் பிரதானமாக இருந்த, இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியா நோக்கி அந்த தளத்தை விரிவு செய்தவர். சமூகநீதி அரசியலின்…

மேலும் பார்க்க சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து
காயிதே மில்லத்

தமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்

காயிதே மில்லத் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க தமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்
போலிச் செய்தி

தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்

தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலிச் செய்திகள்

மேலும் பார்க்க தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்
ராயப்பு ஜோசப்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!

இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.

மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!