50% இட ஒதுக்கீடு என்ற எல்லைக்கு மேல் கொண்டுவரப்படும் எந்த இடஒதுக்கீடு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பார்க்க மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து!Category: அரசியல்
திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?
மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன
சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.
மேலும் பார்க்க வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனநாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்
தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.
மேலும் பார்க்க நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி
பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த வெற்றியினை தனது சொந்த சின்னத்தில் நின்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிதமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த கூட்டணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதை மாவட்ட வாரியாகப் பார்க்கலாம். Tamilnadu assembly Election Results.
மேலும் பார்க்க தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
மேலும் பார்க்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது
இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது