பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சிCategory: அரசியல்
பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு
எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்புவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்
இந்தியாவின் வரலாற்றை மீண்டும் எழுத பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வரலாற்றை சரியாக எழுத முடியுமா என்பது குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடன் Madras Radicals நடத்திய நேர்காணல்.
மேலும் பார்க்க வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்
மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்
பகத்சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு
“இந்த கடவுளானவர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்றும், அவர் நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் எனவும், அவர் அறங்காவலர் மூலமாகவும், அவர் இல்லாத நிலையில் அடுத்த நண்பர் மூலமாகவும் வழக்குத் தொடரலாம் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குவிவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்
சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?
சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?