தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.
மேலும் பார்க்க திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்Category: அரசியல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?
நடைபெற்ற 10 அமர்வுகளில் 25 மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து புறக்கணித்து வெளியேறிய கடைசி 2 நாட்களில் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1
இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.
மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்
இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த குழுவில் பன்முகத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, தலித்தோ, பெண்களோ இல்லை. இந்து உயர்சாதியினர் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற்றிருக்குகிறார்கள்.
மேலும் பார்க்க விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)
சில நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் பணி விமர்சிக்கப்பட்டாலும் 80-90 களில் அதனுடைய மாண்பு ஓரளவு நிலைநிறுத்தப்பட்டது எனலாம். ஆனால் தற்கால அரசியல் சூழலில் நிலைமை மிகவும் மோசமானதாகவே உள்ளது. இப்போது அது விழித்துக்கொண்டால் மட்டுமே நம்மால் அவசர நிலை காலம் போன்ற சீரழிவு வராமல் தவிர்க்க முடியும் – ஏ.பி.ஷா
மேலும் பார்க்க சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)கே.பி சுந்தராம்பாளை பாடச் சொல்லி வீடு தேடிச் சென்ற மகாத்மா காந்தி
கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
மேலும் பார்க்க கே.பி சுந்தராம்பாளை பாடச் சொல்லி வீடு தேடிச் சென்ற மகாத்மா காந்திபாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி
புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவர்கள், RTI செயல்பாட்டாளர்கள், முறைசாரா தொழில்கள் என கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி