தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் (TRP – Television Rating Point) -ல் முதல் இடத்தில் வருவதற்காக ரிபப்ளிக் டிவி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வெளிவந்திருக்கிறது. ரிபப்ளிக் சேனலைச் சேர்ந்த ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிCategory: அரசியல்
83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது
83 வயது நிரம்பிய மனித உரிமை செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency -NIA) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க 83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளதுஎல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்
1967 அக்ரோபர் 9 அன்று நண்பகல் 1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெற்றான்.
மேலும் பார்க்க எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!
காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்
கடந்த பத்து நாட்களாக அதிமுக-வில் நடந்து வந்த பதவிச் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் தேனியிலும், மதுரையிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை உருவாக்கி வந்தது.
மேலும் பார்க்க இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்
உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் WHO அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்நிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவை
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு தொடர்பாக இன்றுவரை நிகழ்ந்துள்ள அடுத்தடுத்த நிகழ்வுகள்.
மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: ஹத்ராஸ் பாலியல் வன்கொலை வழக்கு – இன்றுவரை நடந்தவைஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்
இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.
மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?
இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.
மேலும் பார்க்க இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?