அமரீந்தர் சிங்

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
பேராசிரியர் சாய்பாபா

சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
மாட்டுத் தொழுவம்

பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.

மேலும் பார்க்க பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!
ஆர்.கே.சண்முகம் செட்டியார்

உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்

ஆர்.கே.சண்முகனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க உலக வங்கி உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பினை செய்த தமிழர்
விவசாயி எடப்பாடி

அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?

நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.

மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
வ.உ.சி சுதேசி கப்பல்

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?

இன்று அக்டோபர் 16, வ.உ.சிதம்பரனார் அவர்கள் சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த 115 வது ஆண்டு நாள். தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.

மேலும் பார்க்க சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?
பொதியவெற்பன்

வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்

”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.

மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
கீனி மீனி

கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை

தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
அண்ணா பல்கலைக்கழகம்

பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார். தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது.

மேலும் பார்க்க பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!
RTI

இருளுக்குள் மூழ்கடிக்கப்படும் RTI சட்டம்! 15 ஆண்டுகள் கடந்துவந்த பாதை

இந்த 15 ஆண்டுகளில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் தகவல் ஆணையங்களால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 29 தகவல் ஆணையங்களில் 9 ஆணையங்கள் தலைமை ஆணையர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

மேலும் பார்க்க இருளுக்குள் மூழ்கடிக்கப்படும் RTI சட்டம்! 15 ஆண்டுகள் கடந்துவந்த பாதை