விடுதலை சிறுத்தைகள்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் பார்க்க பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
மருது பாண்டியர்

இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்

சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று

மேலும் பார்க்க இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்
ஆளுநர் மாளிகை முற்றுகை

அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திருமாவளவன் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு அனுமதி வழங்காமல், அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு

ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசு
நிர்மலா சீத்தாராமன் பீகார் தேர்தல் அறிக்கை

பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மேலும் பார்க்க பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை
அண்ணா பல்கலைக்கழகம்

சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விவகாரம் சார்ந்து தமிழ்நாட்டில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..கடந்து வந்த பாதை!

மேலும் பார்க்க சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை
ஸ்டேன் சுவாமி

”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்

பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
விடுதலைப் புலிகள் தடை இங்கிலாந்து

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?
நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு நேதாஜி

நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது.

மேலும் பார்க்க நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?