அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்Category: சர்வதேசம்
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.
மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு
இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டுஉலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?
அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்
உலகத்திற்கு இன்று தலைப்புச் செய்தியை அளிக்கின்ற ஊடகங்களின் அலுவலகங்களில் என்னென்ன இருக்கின்றன, எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
மேலும் பார்க்க உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?
கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது.
மேலும் பார்க்க புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளது
தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை படுகொலை செய்த இங்கிலாந்தின் கூலிப்படை மீது விசாரணை துவங்கியுள்ளதுவிக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்
நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.
மேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்
ஈரானின் முக்கிய தலைமை அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேல் நாடு இருக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது.
மேலும் பார்க்க ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்