எத்தியோப்பியா

ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?

ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வரலாற்று பின்புலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

மேலும் பார்க்க ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?
ஈவா மொரேல்ஸ் மற்றும் பிடல் காஸ்ட்ரோ

பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்

கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.

மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
வைல்ட்லைஃப் புகைப்படங்கள்

இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்

இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்
கொரோனா தடுப்பூசி பிரேசில்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் பார்க்க பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்
மிச்செல் பேச்லெட்

இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

அமெரிக்காவுக்கு பயம் காட்டிய கிம் ஜாங்! வடகொரியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு

கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரியாவை ஆண்டு கொண்டிருக்கிற தொழிலாளர் கட்சி கடந்த சனிக்கிழமை 75-வது ஆண்டு விழாவினை வடகொரியாவின் பல்வேறு சக்கிவாய்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடியுள்ளது. இதுவரை தான் வெளிகாட்டாமல் வைத்திருந்த New Strategic Weapon என்றழைக்கப்படும் புதிய ஆயுதங்களை அணிவகுப்பாகக் கொண்டுவந்து பொதுமக்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க அமெரிக்காவுக்கு பயம் காட்டிய கிம் ஜாங்! வடகொரியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு
WFP

அமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்பு

2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை சற்று முன்பு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஒரு முகமையான World Food Programme அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க அமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்பு
நோபல் பரிசு இலக்கியம்

2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளக் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க 2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
வேதியியல் நோபல் பரிசு

டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

டி.என்.ஏ மரபணுவில் மாற்றம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்கி மேம்படுத்தியதற்காக இம்மானுவெல் சேர்பென்டையர் மற்றும் ஜெனிஃபர் டாட்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க டி.என்.ஏவில் மாற்றம் செய்யும் வழிமுறையை உருவாக்கிய இரு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
நோபல் பரிசு இயற்பியல்

கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Black Hole எனப்படும் கருந்துளை உருவாக்கம் குறித்த கண்டுபிடிப்பிற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளைக் கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் இயற்பியல் துறைக்கான 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கருந்துளை (Black Holes) கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு