கோவிட்-19 என்பது கபசுரமா? என்று கேள்வி எழுப்புவோர்க்கு சில ஆதாரங்களை கூற முனைந்துள்ளேன். அதன்படி கீழே உள்ள யூகி வைத்திய சிந்தாமணி நூலில் கூறப்பட்ட கபசுரத்தின் பாடலை ஆதாரமாக எடுத்து காட்டியுள்ளேன், கபசுரத்திற்கான சித்தமருத்துவ…
மேலும் பார்க்க கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? – மருத்துவர் பாலசுப்பிரமணியன்Category: Hot News
ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர்
மேலும் பார்க்க ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமை
பெரம்பலூர் மாவட்டம் ஓகலூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அருள் பிரபு கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு…
மேலும் பார்க்க சமூக செயற்பாட்டாளர் மீது நடந்த சாதிய வன்கொடுமைஉச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி
“ஏற்க முடியாத வகையில் உச்ச நீதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிரதிநித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” – ராம்நாத் கோவிந்த, இந்திய குடியரசுத் தலைவர் (2017ம் ஆண்டு தேசிய சட்ட நாள் மாநாட்டில் பேசியது)…
மேலும் பார்க்க உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!
பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மக்ரோன்’ (Emmanuel Macron) தற்போது ருவாண்டா நாட்டிற்கு பயணம் சென்றிருக்கிறார். 2010-ம் ஆண்டிற்குப் பின் ருவாண்டா நாட்டிற்கு வருகைதரும் பிரான்ஸ் அரசின் தலைவராக மக்ரோன் இருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் (27/05/2021)வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் 1994-ம் ஆண்டு ருவாண்டன் இனப்படுகொலையில் பிரான்ஸ் நாட்டின் பங்கிற்கு மன்னிக்குமாறு ருவாண்டா மக்களிடம் மக்ரோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் பார்க்க ‘ருவாண்டா’ இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பை கோரிய ‘பிரான்ஸ்’. இனப்படுகொலைகளில் தொடர்ந்து பாய்ச்சப்படும் நீதியின் வெளிச்சம்!கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை கணினிமயமாக்க அவர் எடுத்த முயற்சிகள் தான், பின்னர் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மொழிகளை கணினிமயமாக்குவதற்கு உதவியது;
மேலும் பார்க்க கணினியில் நாம் தமிழைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன்நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியா
ஜெர்மானிய காலனிக்கு எதிரான கிளர்ச்சியின் 1904-ம் ஆண்டிலிருந்து 1908-ம் ஆண்டுவரை ஜெர்மானிய படை வீரர்கள் சுமார் 90,000 ஹெரேரோ மற்றும் 10,000 நாமா மக்களைக் கொன்றனர். இந்த கொலைகளை வரலாற்றாசிரியர்களும் ஐக்கிய நாடுகளும் ’20-ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை’ என்று நீண்ட காலமாக அழைத்து வந்தனர். இதை ஜெர்மனி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.
மேலும் பார்க்க நமீபியாவில் செய்த ‘இனப்படுகொலை’யை ஒப்புக்கொண்டது ஜெர்மனி..ஆர்மேனியாவை தொடர்ந்து நீதியை பெறும் ‘நமீபியாசிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்
90, 80 என்று ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு ’கிராம்பு குடிநீர்’ எனும் மருந்தினை அளித்து ஆக்சிஜன் அளவு 95-னை தாண்டச் செய்திருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்க முடியாத பலருக்கு இம்மருந்து பெரிதும் உதவுவதாக தகவல் அறிந்து, Madras Review சார்பில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
மேலும் பார்க்க சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!
ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.
மேலும் பார்க்க மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களைப் பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும். மேலும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க நவீன மருத்துவத்திற்கு எதிராக பொய்யை பரப்பும் பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை