ஒன்றிய அரசினுடைய புதிய சமுக வலைதள நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; ஒன்றிய அரசின் புதிய சமூக வலைதள வழிகாட்டு நெறிமுறைகள் அரசமைப்பு சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் உரிமைக்கு எதிரானது என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பார்க்க அரசின் விதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று வாட்சப் நிறுவனம் வழக்குCategory: Hot News
சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் பார்க்க சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!தென்னாட்டுப் போர்க்களங்களை எழுதிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தென்னாட்டுப் போர்க்களங்களை எழுதிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!
மாநிலங்களுக்கான நிதிச் சுதந்திரம் பரவலான கவனத்தைப் பெறுகின்ற நிலையில் பழனிவேல் தியாகராஜனின் துறைசார் அறிவும், அவர் பங்குபெற்றுள்ள கட்சியினுடைய ‘மாநில சுயாட்சிக்கான’ வரலாற்று பங்களிப்பின் பின்புலமும் ஒன்றிய அரசிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
மேலும் பார்க்க ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?
புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்
சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021
கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.
மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!