தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் எனும் படைப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்த இப்படைப்பிரிவின் மனோபலத்தினை உலக நாடுகள் பலவும் ஆச்சரியத்தோடு பார்த்தன.
மேலும் பார்க்க கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்Category: Hot News
கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்
ஹோமியோபதி மருத்துவ முறையினால் கொரோனா பெருந்தொற்றைக் கையாள முடியுமா, அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கின்றதா என்பதைப் பற்றிய உரையாடலுக்காக காஞ்சிபுரத்தில் தாய்ப்பாசம் ஹோமியோபதி சிகிச்சை மையத்தினை நடத்தி வரும் மருத்துவர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டோம். ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் அவர்களுடன் Madras Review சார்பில் நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
பெரியாரும் ‘தொல்லாணை நல்லாசிரிய’த் தமிழறிஞர் மூவரும் (1.’தனித்தமிழ் இயக்க மூலவர்’, ‘சைவத்தமிறிஞர்’ மறைமலையடிகள், 2.’பல்கலைப் புலவர்’ காசு பிள்ளை, 3.’திராவிட மொழிநூன் மூதறிஞர்’ ஞா.தேவநேயப்பாவாணர்.)
மேலும் பார்க்க பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை! – சித்த மருத்துவர் விளக்கம்
அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்தும் எழுதியுள்ள கட்டுரை.
மேலும் பார்க்க கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை! – சித்த மருத்துவர் விளக்கம்பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
பெரியாரும் தமிழறிஞர் நால்வரும்:
(1.மயிலை சீனி வேங்கடசாமி, 2.சாத்தான்குளம் ராகவன், 3.நாவலர் சோமசுந்தர பாரதியார். 4.பாகற்பட்டி வே.மாணிக்க நாயகர்)
ஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா? – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.
பொதுவாக தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை கொண்டு AYUSH துறை ஆர்சனிக் ஆல்பம் 30 எனும் ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்திருக்கிறது.
மேலும் பார்க்க ஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா? – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!
சமூக வலைத்தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ’31 ஆண்டுகால அநீதி (#31YearsOfInjustice)’ என்ற பொது முழக்கத்தின் கீழ் கூட்டுப் பங்கேற்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. விசாரனைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அணுபவிக்கும் பேரறிவாளன்…
மேலும் பார்க்க மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!சே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.
அர்ஜெண்டினாவில் பிறந்த எர்னாஸ்டோ குவேரா அடைப்படையில் ஒரு மருத்துவர். மருத்துவம் பயிலுவதற்கு முன்பே தன் நண்பருடனான மோட்டார் சைக்கிள் பயனத்தின் மூலம் மக்களை படிக்க முயன்றவர். அர்ஜெண்டினாவில் தொடங்கிய தனது மோட்டார் சைக்கிள் பயனத்தின்…
மேலும் பார்க்க சே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.குமரித் தந்தை மார்சல் நேசமணி பிறந்தநாள் இன்று
பிறந்தநாள் சிறப்பு பதிவு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியாடி என்னும் ஊரில் 12 சூன் 1895 ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பிறந்து வளர்ந்த பகுதியிலும்,…
மேலும் பார்க்க குமரித் தந்தை மார்சல் நேசமணி பிறந்தநாள் இன்றுதுருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).
துருக்கியின் மர்மாரா கடற்பகுதி (Marmara Sea) இரண்டு நாட்களாக அனைத்து செய்திகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. துருக்கி கடல் பகுதியில் இரு நாட்களாக கசடுகள் தடிமனான உறை போன்று படிந்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும்…
மேலும் பார்க்க துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).