“இந்த கடவுளானவர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்றும், அவர் நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் எனவும், அவர் அறங்காவலர் மூலமாகவும், அவர் இல்லாத நிலையில் அடுத்த நண்பர் மூலமாகவும் வழக்குத் தொடரலாம் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குCategory: Hot News
உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கைவிவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்
சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?
சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்
தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.
மேலும் பார்க்க திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்