காந்தி கொலை

இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?

இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.

மேலும் பார்க்க இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?
பெண்களுக்கு எதிரான வன்முறை

ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!

2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது.

மேலும் பார்க்க ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!

ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை

”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பார்க்க ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை
கொடுமணல்

பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!

தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.

மேலும் பார்க்க பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!
ரிக் வேதம் விருத்திரன் கொலை

பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி

பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது.

மேலும் பார்க்க பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி
மாசனபு ஃபுகாகோ

இயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது

ஆராய்ச்சி குறிக்கோளற்று அலைந்து திரிந்தது. ஆராய்ச்சியாளர்கள். மகசூலை பாதிக்கும் எண்ணற்ற இயற்கையான அம்சங்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் உற்று நோக்குகின்றனர். மேலும் இத்தகைய இயற்கை காரணிகள் ஆண்டுக்கு ஆண்டு இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

மேலும் பார்க்க இயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது
மனிஷா பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?

ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.

மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?
பாபர் மசூதி இடிப்பு

பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு

எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு
ஐ.சி.எம்.ஆர்

இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR

10 வயதைக் கடந்தவர்களில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நாடு தழுவிய அளவில் இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை ஆய்வு (Sero – survey) தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR
உயர்நீதி மன்றம்

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லை